Sunday, 14 March 2010


ஒரு சில படங்கள பாக்கும்போது நம்ம லைப்ல நடந்த மாதிரியே இருக்கும். அதே மாதிரி ஒரு படம் தான் விண்ணை தாண்டி வருவாயா...
ரொம்ப அருமையான படம். நிறைய பேர் கிளைமாக்ஸ் புரியலன்னு சொல்றாங்க. but thats the apt climax... songs are awesome.... i love them... அதிலும் "கண்ணுக்குள் கண்ணை" பாட்டு... சொல்ல வார்த்தை இல்ல...
one of the best movie in tamil.... and a life time character for karthick ooops.... sorry simbu..

No comments:

Post a Comment