Saturday, 13 March 2010

தலையணைக்காக........

தினமும் என்
தலையணைக்காக
தம்பியுடன்
சண்டை போடுகிறேன்
நேற்று இரவு
கனவில் உன்னோடு
என்ன பேசினேன்
என்பதை என்
தம்பியிடம்
கூறிவிடுமோ
என்ற
பயத்தில்......
நீயும் இதேபோல்
சண்டையிடுவாயோ
உன் தம்பியிடம்?

1 comment:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete