Tuesday, 6 April 2010

மச்சம்


உன் உதட்டோர
மச்சம் என்னைப்
பார்த்து
சிரிக்கிறது
ஏளனமாய்....
பாவம் அதற்கு
தெரியாது
இன்னும்
கொஞ்ச
நேரத்தில்
அது
என் ஆளுகைக்குள்
இருக்குமென்று...

No comments:

Post a Comment