Friday, 18 March 2011


அந்த கைவிளக்கை
நீ ஏந்தி வரும்
அழகை காணவே
நாத்திகனான நான்
கோவிலுக்கு வருகிறேன்

No comments:

Post a Comment