Saturday, 11 June 2011


ஆஹா! நிலா
எவ்வளவு அழகு
என்றாய் நீ
அடடே! யாரிவள்
நம் சொந்தமா
என்று சிந்தித்து
நிலவு

1 comment: