Saturday, 1 March 2014

சொர்க்கம்

ஜன்னலுக்கு வெளியே
மழை
கம்பளிக்குள் சுருண்டுகொள்ளும்
அதிகாலைப் பொழுதுகள்

# சொர்க்கம்

No comments:

Post a Comment