Saturday, 13 March 2010

ஒரு கவிதை எழுதினேன்!!!!!!

கவிதை எல்லாருக்கும் ரொம்ப புடிக்கும். ஆனா கவிதைங்கற பேருல கட்டுரை எழுதுறவங்களும் இருக்காங்க.
மொக்கையான கவிதைகள விட்டுட்டு நல்ல கவிதைகள வாசிக்கணும். யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்ன்னு நான் படிச்சுருக்கேன். நான் படிச்ச, புடிச்ச கவிதை, கட்டுரை, பார்த்த படம் பற்றி, பஸ்சில் என் பக்கத்து சீட் குழந்தை பற்றி கூட post பண்றேன்.
முதல்ல நான் எழுதின கவிதைகள போஸ்ட் பண்றேன். படிங்க. ரசிங்க. (கொஞ்சம் சகிச்சுகோங்க)

No comments:

Post a Comment