Saturday, 13 March 2010

வா காதலிப்போம்

"இந்த பூக்கள்
வாடும் வரை நாம்
காதலிப்போம்"
என்று கூறி
கொடுத்தாய்
காகித பூங்கொத்தை..
..............................................அனு

No comments:

Post a Comment