Saturday, 13 March 2010

முருகா முருகா

அய்யய்யோ


இது முருகன் சந்நிதி

இங்கு ஏனடி வந்தாய்?

பார்... முருகன் உன்னை

வைத்தகண் வாங்காமல்

பார்ப்பதை ....

மயிலே

முருகனிடமிருந்து

உன்னை எப்படி காப்பேன்?
...............................................................அனு

No comments:

Post a Comment