கார்கால மேகம்
பெய்யென பெய்யும் மழை
Pages
முதல் பக்கம்
Saturday, 13 March 2010
மயில் குட்டி
பொங்கலுக்காக
வீட்டை சுத்தம் செய்கையில்
பரண் மீது கிடைத்த
பன்னிரெண்டாம் வகுப்பு தாவரவியல்
புத்தகத்தில் மறைத்து வைத்த
மயிலிறகு
குட்டி போடவில்லை...
...............................................அனு
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment