கார்கால மேகம்
பெய்யென பெய்யும் மழை
Pages
முதல் பக்கம்
Saturday, 3 April 2010
மழை!!!
மழை எனக்கு
ரொம்ப
புடிக்கும்
நல்ல
நனஞ்சுடுவேன்
ஆனா
உன்ன
'இது' பண்ண
ஆரம்பிச்சதுல இருந்து
மழைல
நனைய
பயமா இருக்கு.
உனக்கு காய்ச்சல்
வந்தா
சீக்கிரம்
போகாதாமே?
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment