கார்கால மேகம்
பெய்யென பெய்யும் மழை
Pages
முதல் பக்கம்
Saturday, 3 April 2010
அழகு
உதட்டை
குவித்து
கண்ணை உருட்டி
கன்னத்தில்
காற்று
நிரப்பி
உன்னை
பயமுறுத்துகிறேன்...
'செல்லம்
அழகா
இருக்க'
என்கிறாய் நீ
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment