கார்கால மேகம்
பெய்யென பெய்யும் மழை
Pages
முதல் பக்கம்
Saturday, 3 April 2010
இங்கிதம் இல்லாத முகப்பரு
உன்
கன்னத்தில்
இருக்கும்
முகப்பரு
மேல்
எனக்கு
கோவம்
இங்கிதம்
கிடையாத
அதற்கு?
நான்
முத்தமிடும்
இடத்தில்
நந்தி போல்....
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment