Saturday, 3 April 2010

நட்சத்திரம்

ஒவ்வொரு
முறையும்
நாம்
முத்தமிட்டுக்கொள்ளும்
போது
ஒரு
நட்சத்திரம்
முளைக்கிறது...
அன்பே பார்...
இன்னும்
வானத்தில்
எவ்வளவு
இடம்
காலியாக
இருக்கிறதென்று....

No comments:

Post a Comment