கார்கால மேகம்
பெய்யென பெய்யும் மழை
Pages
முதல் பக்கம்
Thursday, 22 April 2010
நாள்காட்டியும், தாடியும்
கிழிக்கபடாத
நாள்காட்டியும்,
மழிக்கப்படாத
தாடியும்
தெளிவாய்
கூறுகின்றன
நான்
உன்னை
சந்தித்து
பல
நாட்களாகிவிட்டன
என்று...
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment