கார்கால மேகம்
பெய்யென பெய்யும் மழை
Pages
முதல் பக்கம்
Monday, 19 April 2010
பூ
நந்தவனத்தில்
ஒரு பூவை
புகைப்படம்
எடுத்துக் கொண்டிருந்தாய்
பூவோ
கெஞ்சி கொண்டிருந்தது
என்னை
பறித்து
வைத்து கொள்ளேன்
என்று
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment