Monday, 19 April 2010

3 கிலோ திமிரும், 48 கிலோ காதலும்

எடை பார்க்கும்

இயந்திரம்
முன்பு
காத்து
நின்றேன்
நீ வந்தாய்
“ஏனடி இங்கு நிற்கிறாய்?”
என்றாய்.
காரணம்
சொன்னவளை
கையில்லேந்தி
சொன்னாய்
3 கிலோ திமிரும்
48 கிலோ காதலும்
கொண்டிருக்கிறாய்.
காதல்
எடை கூட
முத்தங்களை
உணவாய்
தரவா?
என்கிறாய்.
என்ன செய்ய உன்னை?

No comments:

Post a Comment