Monday, 19 April 2010

எடை பார்க்காதே

எடைபார்க்கும்

இயந்திரத்திடம்
சென்று
எடை
பார்க்காதே
உன் எடையோடு
என் எடையும்
சேர்த்து
காண்பித்துவிட
போகிறது...

No comments:

Post a Comment