கார்கால மேகம்
பெய்யென பெய்யும் மழை
Pages
முதல் பக்கம்
Sunday, 4 April 2010
என் கவிதைகளுக்கு எஜமானனே
எப்படி கட்டி
போட்டாலும்
ஓடோடி
சென்று விடுகின்றன
உன் காலடி தேடி
என் கவிதை
நாய் குட்டிகள்.....
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment