Wednesday, 19 May 2010

கவிதை நூல்


ஒரு அழகான
கவிதை நூல்
போன்றது நம்
காதல்
அதன் அருமை தெரிந்த
நம்மக்கு
பொக்கிஷம்
அருமை தெரியாதவர்களுக்கு
அச்சடித்த காகிதம்

No comments:

Post a Comment