Wednesday, 19 May 2010

லூசா டா நீ?



உன் கைய புடிச்சு
ம்ம அப்புறம்..
உன் விரல் நகத்த எல்லாம் எண்ணி
ம்ம்ம் அப்புறம்...
நகத்துல வரைஞ்சு இருக்குற
மருதாணிய அழகு பாத்துட்டு...
அப்புறம்ம்...
உன் உள்ளங்கைல என் கன்னம் வச்சு படுத்துபேன் அவ்வளோதான்
லூசா டா நீ? அப்புறம் இந்த கை, கன்னம் எல்லாம் அந்த கையோட சண்டை போடாதா? சரியான ஓரவஞ்சனகாரன் டா நீ

No comments:

Post a Comment