Monday, 28 February 2011

உன் நினைவுகள்

செத்தாலும்
சுட்டெரிக்கும்
உன் நினைவுகள்
கல்லறையின் மீது
கதவொன்று வைக்கச்
சொல்கிறேன்
திறந்து
எடுப்பதோ படுப்பதோ
உன் விருப்பம்

No comments:

Post a Comment