Sunday, 27 February 2011

ஓடி ஒழி

ஒழி என்றேன்
ஒழியாமல் ஓடி
கண்டுபிடி என்றாய்.
தொட்டு தடவி காண்கின்றேன்
உன்னை
சீ போ என்று
ஓடி ஒழிகிறாய்

No comments:

Post a Comment