Sunday, 27 February 2011

நம்பிக்கை

அலைபேசியின் ஒலிப்பு
உடனே எடுத்தால்
“எவனுக்காக காத்திருப்பு?”
நிமிடம் விட்டு எடுத்தால்
“எவனோடு கூத்தடிப்பு?” 

No comments:

Post a Comment