Sunday, 27 February 2011

உளறல்கள்

உன் உறக்க
உளறல்கள்
என் நினைவு நாடாக்களை
நிறைத்திருக்கின்றன.
மறுபதிவு செய்கிறேன்
உனது பெயரைக்கொண்ட
என் மகளின் மழலை மொழியால்

No comments:

Post a Comment