Saturday, 5 February 2011


தளிராய் நான் இருந்தேன்
என்னை உண்ணும்
புழுவாய் நீ வந்தாய்
காதல்
பூச்சிக்கொல்லி மருந்தை
தெளித்துச்
சென்றது

No comments:

Post a Comment