Saturday, 5 March 2011


எப்போதோ இறந்துபோன
பூனைக்குட்டிக்காக
இப்பவும் இமை நனைக்கும்
இனிமையானவள் நீ
எப்படி தினம்தோறும்
என் இதயத்தைக் கொல்கிறாய்?

1 comment:

  1. தோழி,
    தமிழில் நீங்கள் எழுதுவதற்க்காகவே முதலில் என் வாழ்த்துக்கள்.
    ஏனென்றால் பல தமிழ் பெண்கள் ஆங்கிலத்தில் மட்டுமே எழுதுகிறார்கள்.
    உங்கள் கவிதைகள் அனைத்தும் அருமை.
    நன்றி.
    வீரம் தில்லை.
    மதுரை.
    veram-thilay.blogspot.com

    ReplyDelete