Thursday, 19 July 2012

எந்தவொரு செயலையும் 
நாளைக்கு தள்ளிப்
போடுகிறவன் முட்டாள்
அதனால் இன்றே 
உனக்கு
முத்தம் தந்துவிடுகிறேன்..
நாளைக்கும் சேர்த்து....

No comments:

Post a Comment